

தேவி நீயே துணை | Devi Neeye Thunai
Composed by Papanasam Sivan
TAMIL LYRICS
ராகம்: கீரவாணி தாளம்: ஆதி
தேவி நீயே துணை--தென் மதுரை
வாழ் மீனலோசனீ (தேவி)
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி அம்ப (தேவி)
மலயத்வஜன் மாதவமே
காஞ்சன மாலை புதல்வி மஹாராணி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)
ENGLISH LYRICS
Ragam: Keeravani Talam: Adi
Devi neeye thunai
Then Madhurai vaazh meena lochani ... (Devi)
Devadhi devan Sundaresan,
Chitham kavar Bhuvana Sundari Amba... (Devi)
Malaya Dwajan ma thavame,
Devadhi devan Sundaresan,
Chitham kavar Bhuvana Sundari Amba... (Devi)
Malaya Dwajan ma thavame,
Kanchana malai pudhalvi,Maha Raajni,
Alai magal, Kalai magal pani keervani,
Amudhanaya iniya muthamizh valartha... (Devi)
Alai magal, Kalai magal pani keervani,
Amudhanaya iniya muthamizh valartha... (Devi)
Video for Devi Neeye Thunai
0 Comments