
Gajamuka deva | கஜமுகா தேவா
TAMIL LYRICS
கஜமுகா தேவா கருணை செய்குவாய்
கயிலை வாஸன் மகிழும் மைந்தன் கடைக்கண் பாரய்யா
குஞ்ஜித பாதா குவாலயம் துதி
கந்தனுக்கு முன் பிறந்த குருவே வந்தனம்.
ENGLISH LYRICS
Gajamuka deva Karunai seiguvai kailai
vasan magizhum maindan kadaikan paraiyaa
Kunjita pada kuvalayam tudi
kandanukku mun piranda guruve vandanam.
0 Comments