இத்தரணி மீதிற் பிறவாதே | Itharani meethir piravaade


TAMIL LYRICS

இத்தரணி மீதிற் பிறவாதே

எத்தரொடு கூடிக்  கலவாதே

முத்தமிழை யோதித்  தளராதே

முத்தி யடியேனுக் கருள்வாயே

தத்துவமெய்ஞ்ஞானக் குருநாதா

சத்தசொருபா  புத்தமுதோனே

நித்தியக்ருதாநற்  பெருவாழ்வே

நிர்த்தஜெக ஜோதிப்  பெருமாளே...


ENGLISH LYRICS

Itharani meethir piravaade 

Etharodu kuudikkalavaade 

Mutthaizhai oothitthalaraade 

Muthi adiyenakku arulvaaye 

Tathuvameignana gurunaatha

Sathaswaroopa puthamudoone

Nithyakrupaanar peruvaazhve

nirthajagajothi perumale


Video for Itharani meethir Piravathe