ஜெய ஜெய தேவி | Jaya Jaya Devi

TAMIL LYRICS

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக தேவி சரணம்

துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகள் ஓடும் சர்வமங்களம் கூடும்            (ஜெய ஜெய தேவி)

பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்கும பொட்டும் வெற்றிப் பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே தாய் போல் நம்மை காப்பவளே        (ஜெய ஜெய தேவி)
சங்கு சக்கரம் அம்பும் மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்க கைகளில் தாங்கி நிற்பாள் அம்மா.. (2)
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள் திங்களை முடிமேல் சூடி நின்றால் மங்கள வாழ்வும் தந்திடுவாள் மங்கையர்கரசியும் அவளே அங்கையர்ககண்ணியும் அவளே

ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்...


ENGLISH LYRICS

Jaya Jaya Devi Jaya Jaya devi durga devi sharanam 
Jaya Jaya Devi Jaya Jaya devi durga devi sharanam 
Kanaka Durga devi sharanam

Durgai ammanai thudhital endrum tunbam parandodum
Dharmam kaakkum thaiyum avalai dharisanam kandaal podum
Karma vinaigal oodum sarva mangalam koodum            (Jaya Jaya Devi)

Porkarangal padhinettum nammai sutri varum pagai virattum
Netriyile kumkuma pottum vetri padaiyai kaattum 
Aayiram kangal udayavale aadi shakti aval periyavale
Aayiram naamangal kondavale thai pol nammai kaappavale            (Jaya Jaya Devi)

Shangu chakkaram ambum minnum vaalum veludan soolamum 
Thanga kaigalil thaabgi nirpaal amma... (2)
Singathin mel aval veetriruppal
Thingalai mudi mel soodi nindraal  mangala vaazhvum thandiduvaal
Mangayarkarasiyum avale
Angayar kanniyum avale

Jaya Jaya Devi Jaya Jaya devi durga devi sharanam 
Jaya Jaya Devi Jaya Jaya devi durga devi sharanam 
Kanaka Durga devi sharanam
Kanaka Durga devi sharanam...


Video of Jaya Jaya Devi