காதின்மணி ஓலையிட்டு  | Kādin Mani Olai ittu


TAMIL LYRICS

காதின்மணி ஓலையிட்டு  வருமானார்
காமவலை யோடுபுக்கு  மதி மாறி
நீதிநெறியே  விடுத்து  அலையாதே
நீயும்திரு தாளளிக்க வரவேணும்
ஆதி  மகமாயி  பெற்ற குமரேசா
ஆறுமுகமே  படைத்த குருநாதா
தீதில்  அடியார்  மனத்தில் உறைவோனே
தேவர்குடி வாழ  வைத்த பெருமாளே...


ENGLISH LYRICS

Kaadin Mani olai ittu varumaanaar

Kaamavalaiodu pukku madi maari

neethineriye viduthu alaiyaathe

neeyumtiru taalalikka varavenum

Aadi Magamaayi petra Kumaresa

Aarumugame padaitha gurunaatha

teethil adiyaar manathil uraivone

devarkudi vaazhavaitha perumaale...


Video for Kaadin Mani olai ittu