

துள்ளுமத வேட்கை | Thullumadha vetkai
TAMIL LYRICS
துள்ளுமத வேட்கைக் கணையாலே,
தொல்லை நெடு நீலக் கடலாலே
மெல்லவரு சோலைக் குயிலாலே,
மெய்யுருகு மானைத் தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் தெளிவோனே,
செய்யகும ரேசத் திறலோனே
வள்ளல் தொழு ஞானக் கழலோனே,
வள்ளிமன வாளப் பெருமாளே
ENGLISH LYRICS
Thullumadha vetkai kanaiyaale,
Thollai nedu neela kadalaale,
Mella varu cholai kuyilaale,
Meiyurugu maanai thazhuvaaye,
Thellutamizh paada thelivone,
Seiyakumaresa thiralone,
Vallalthozhu gnana kazhalone,
Vallimana vala perumaale.
Video for Thullumadha Vetkai
0 Comments