

உம்பர்தருத் தேநுமணி | Umbartharu Dhenumani
TAMIL LYRICS
உம்பர்தருத் தேநுமணிக்
...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத்
...... துணர்வூறி
இன்பரசத் தேபருகிப்
...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற்
...... றருள்வாயே
தம்பிதனக் காகவனத்
...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக்
...... கனியோனே
அன்பர்தமக் கானநிலைப்
...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப்
...... பெருமாளே.
ENGLISH LYRICS
Unkadalil thenamudha ...... Thunarvuri
Inbarasaththe parugi ...... Palakalum
Endhanuyirk kadharavutru …….. Arulvaye
Thambithanak kagavanath ...... ThanaivonE
Thandhaivalath thalarukai ...... KaniyOnE
Anbarthama kananilai ......Porulone
Ainthukarath Anaimugap ...... Perumale.
Video for Umbartharu Dhenumani
0 Comments