சிதம்பரம் போகாமல் இருப்பேனோ | Chidambaram Pogamal Iruppeno 

TAMIL LYRICS

சிதம்பரம் போகாமல் இருப்பேனோநான்
ஜென்மத்தை வீணாக்கிக் கெடுப்பேனோ       (சிதம்பரம்)

பக்தியும் மனமும் பொருந்தினதங்கே
சத்தியம் சொன்னேன் சடலம் இங்கே           (சிதம்பரம்)

ஆசையும் நேசமும் ஆனந்தம் அங்கே
பேசலும் பாசமும் பிதற்றலும் இங்கே    (சிதம்பரம்)


ENGLISH LYRICS

Cidambaram pogamal iruppeno— naan
Janmathai Veenaakki keduppeno            (Cidambaram)

Bhaktiyum manamum porundinadange
Sathiyam sonnen sadalam inge            (Cidambaram)

Aasaiyum nesamum aanandham ange
Pesalum paasamum pithattralum inge            (Cidambaram)


Video for Chidambaram pogamal iruppeno