Ezhukadal Manalai | எழுகடல் மணலை

TAMIL LYRICS

எழுகடல் மணலை அளவிடி னதிகம்
     எனதிட பிறவி ...... அவதாரம்

இனியுன தபயம் எனதுயி ருடலும்
     இனியுடல் விடுக ...... முடியாது

கழுகொடு நரியும் எரிபுவி மறலி
     கமலனு மிகவு ...... மயர்வானார்

கடனுன தபயம் அடிமையுன் அடிமை
     கடுகியுன் அடிகள் ...... தருவாயே

விழுதிக ழழகிம் மரகத வடிவி
     விமலிமுனருளு ...... முருகோனே

விரிதல மெரிய குலகிரி நெரிய
     விசைபெறு மயிலில் ...... வருவோனே

எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை
     யிரைகொளும் அயிலை ...... யுடையோனே

இமையவர் முநிவர் பரவிய புலியு
     ரினில்நட மருவு ...... பெருமாளே.


ENGLISH LYRICS

Ezhu kadal manalai alavidin adhikam 

    enadiDar piravi         ...avatAram


Ini unadabhayam enaduyir udalum 

    ini udal viduuga         ...muDiyAdu


kazhugodu nariyum eri bhuvi maravi 

    kamalanu migavum         ...ayar vaanaar



kadanunadabhayam adimai un adimai

    Kadugi un adigal         ...taruvaaye



vizhu tigazh azhagi marakata vadivi 

    vimali mun arulu     ...murugone


viritalam eriya kulagiri neriya 

    visai peru mayilil     ...varuvone



ezhu kadall kumura avunargal uyirai 

    irai kolum ayilai     ...udaiyone

himaiyavar munivar paraviya puliyur

    inil nada maruvu     ...perumaale...


Video for Ezhukadal Manalai