

Kadhalagi Kasindhu | காதலாகிக் கசிந்து
TAMIL LYRICS
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே ...
நந்தி நாமம் நமச்சிவாய எனும்
சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லார் எல்லாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே ...
ENGLISH LYRICS
Kadhalaagi kasindhu kanneer malgi
Oodhuvaar thammai nannerikku uipadu
Vedam naanginum mei porul aavadhu
Naadhan naamam Namashivaayave
Nandhi naamam namashivaaya enum
Sinthaiyaal tamizh gnaanasambandhan sol
Sinthayaal magizhndhu ethavallaar ellam
Bhandha paasam arukka vallaargale
Video for Kaadhalaagi Kasindhu
0 Comments