

கல்விக்கரசே கலைமகளே | Kalvikkarase Kalaimagale
TAMIL LYRICS
கல்விக்கரசே கலைமகளே
கருணை மிக்க வரமருளே
செல்வக் கணிதம் மொழிகினளே
சேவடி தந்து அருளினளே.
ENGLISH LYRICS
Kalvikkarase Kalaimahale
Karunai Mikka varam arule
Selvakanidam Mozhihinale
Sevadi Tandhu Arulinale.
0 Comments