

Mangayarkarasi | மங்கையர்கரசி
TAMIL LYRICS
மங்கையர்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநாயகன்
நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே.
பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை எனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாயீசன்
திருவடியாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமிழிவை கொண்டு
இன்னலம் பாட வல்லவர் இமையோர்
ஏத்தவீற்றிருப்பவர் இனிதே.
ENGLISH LYRICS
Mangayarkarasi valavargon paavai
Varivalai kaimada maani
Pangayar Selvi pandimadevi
Paniseidu naadorum parava
Pongazhal oruvan bhoodanaayagan
Naal vedamum porulgalum aruli
Angayar kanni tannodum amarnda
Pangayar Selvi pandimadevi
Paniseidu naadorum parava
Pongazhal oruvan bhoodanaayagan
Naal vedamum porulgalum aruli
Angayar kanni tannodum amarnda
Aalavaaiyaavadum iduve.
Pannalam punarum paandimaadevi
kulachirai enumiva paniyum
annalam peruseer aalavai isan
thiruvadi aangavai potri
kannalam periya kazhiyul Gnana
annalam peruseer aalavai isan
thiruvadi aangavai potri
kannalam periya kazhiyul Gnana
sambandan sendamizh ivai konndu
innalam paada vallavar imayor
ethaveetrurippavar inide.
Video for Mangayarkarasi
0 Comments