

நாத விந்து கலாதி நமோநம | Nadha Vindhu Kaladhee Namo Nama
TAMIL LYRICS
நாத விந்து கலாதி நமோநம
வேத மந்த்ர ஸ்வரூபா நமோநம
ஞான பண்டித ஸ்வாமி நமோநம ...வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்த மயூரா நமோநம ...பரசூரர்
சேததண்ட விநோதா நமோநம
கீத கிங்கிணி பாதா நமோநம
தீர ஸம்ப்ரம வீரா நமோநம ...கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்ஜரி பாகா நமோநம ...அருள்தாராய்
ஈதலும் பல கோலாலபூஜையும்
ஓதலுங்குண ஆசார நீதியும்
ஈரமுங் குரு சீர்பாத சேவையும் ...மறவாதே
ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மநோஹர
ராஜ கம்பீர நாடாளு நாயக ...வயலூரா
ஆதரம் பயி லாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவ ரோடேமுனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி ...மாகயிலையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...பெருமாளே
ENGLISH LYRICS
Nadha Vindhu Kaladhee Namo nama
Veda manthra Swaroopa namo nama
Gnaana panditha Swami namo nama ...Vegu koti
Nama Shambhu Kumara Namo nama
Bhogha Andhari Balaa Namo nama
Naga pandha Mayooraa Namo nama ...Parasoorar
Chetha Danda vinodhaa namo nama
Geetha kinkini Padhaa namo nama
Dheera Sambhrama veeraa Namo nama ...Giriraja
Dheepa mangala jyothi namo nama
Thooya ambala leelaa namo nama
Deva Kunjari bhaagaa Namo nama ...Arul thaarai
Eethalum pala kolala poojayum
Odhalum Guna Aachara Needhiyim
Eeramum guru ser padha Sevayum ...Maravaatha
Yezh thalam pugazh kaveriyaal vilai
Chozha mandala meethe manohara
Raja gambheera naadalu naayagaa ...Vayalooraa
Aadharam payil aaroorar thozhamai
Cherthal kondavarode munnalinil
Aadal Vemberi meethu yeri ...Maakayilayileki
Aadhi yanthaulaalaasu paadiya
Cherar konguvai kaavoor nanaadathil
Aavinan kudi vaazhvana devarkal ...Perumale
Video for Naada Vindhu Kalaadhee Namo Nama
0 Comments