சக்தி ஓம் சிவ சக்தி ஓம் | Shakti Om Siva Shakti Om

TAMIL LYRICS

சக்தி ஓம் சிவ சக்தி ஓம்

சக்தி ஓம் சிவ சக்தி ஓம்

ஆத்ம ஸ்வரூபிணீ அகிலாண்ட நாயகீ (2)


காஞ்சீபுர வாஸினீ காமாக்ஷீ

காசிபுர வாசினீ விசாலாக்ஷீ 

மதுரைபுர வாசினீ மீனாக்ஷீ 

நாகைபுர வாசினீ நீலாயதாக்ஷீ             (சக்தி ஓம்)


தேவீ ஜக ஜனனீ காத்யாயனீ  

தேடி உனை பணிந்தேன் அருள்வாய் நீ 

பாமர ஜந பாலினீ  திரிசூலிநீ 

எமை அனுதினமும் ஆளும் சிந்தாமணீ நீ             (சக்தி ஓம்)


ENGLISH LYRICS

Shakti om siva shakti om

Shakti om siva shakti om

Aathma swaroopini akilaanda naayaki (2)


Kaanchipura vaasini Kamakshi

Kashipura vaasini Vishaalakshi

Maduraipura vaasini Meenakshi

Naagaipura vaasini Neelaayadaakshi            (Shakti om)


Devi Jagath janani Kaathyaayani

Thedi unnai paninthen arulvaai nee

Paamara jana paalini trishuulini

Yemmai anudhinamum aalum Chintaamani ni            (Shakti om)



Video for Shakti Om Siva Shakti Om