

தோடுடைய செவியன் | Thodudaya seviyan
TAMIL LYRICS
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுடலைப்பொடி பூசியன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.
அருநெறிய மறைவல்ல முனியகன் பொய்கையலர் மேய பெருநெறிய பிரமாபுரம்மேவிய பெம்மானிவன் தன்னை ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரை செய்த திருநெறிய தம் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.
ENGLISH LYRICS
Thodudaya seviyan vidai yerior thoovan madisoodi
Kaadudaya sudalai Podi poosiyen ullam kavar kalvan
Yedudaya malaran unai naatpanindu etha arul seida
Peedudaya piramapuram meviya pemman ivan andre.
Aruneriya maraivalla muniyagan poigai alar meya
Peruneriya piramaapuram meviya Pemman ivan tannai
Oruneriya manam vaitunar Gnana sambandan urai seida
Tiruneriya tham vallavar tholvinai tirdal elidaame.
Video for Thodudaya Seviyan
0 Comments