Tiruppugazh | திருப்புகழ்
TAMIL LYRICS
கருப்பற் றூறில் பிறவாதே கனக்கப் பாடுற் றுழலாதே
திருப்பொற் பாதத் தநூபூதி சிறக்கப் பாலித் தருள்வாயே
பரப்பற்றாருக் குறியோனே பரத்தப் பாலுக் கணியோனே
திருக்கைச் சேவற் கொடியோனே ஜெகத்திற் சோதிப்பேருமாளே...
திருப்பொற் பாதத் தநூபூதி சிறக்கப் பாலித் தருள்வாயே
பரப்பற்றாருக் குறியோனே பரத்தப் பாலுக் கணியோனே
திருக்கைச் சேவற் கொடியோனே ஜெகத்திற் சோதிப்பேருமாளே...
ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறியமஞ்ஞை வாழ்க! யானைதன் அணங்கும் வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்கசீர் அடியார் எல்லாம்!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்கசீர் அடியார் எல்லாம்!
ENGLISH LYRICS
Karubatrooril piravade kanaka padutruzhalade
Tiruporpada tanuboothi sirakapalith arulvaye
Parabatraru kuriyone parata palu kaniyone
Tirukai sevar kodiyone jagathi jyoti perumaale...
Aariru Thadandol Vazhga! Arumugam Vazhga vetpai
Kooru sei thanivel vazhga! kukkutam vazhga! sevvel
Eriya manjai vazhgai! yaanai than anangu vaazhga!
Maarila valli vazhga! vazhga seer adiyaar ellam!
Video for Tiruppugazh
0 Comments