வண்டார் குழல் | Vandaar Kuzhal


TAMIL LYRICS

வண்டார் குழல் அரிவையொடும் பிரியாவகை பாகம் 

பெண் தான் மிக ஆனால் பிறைச் சென்னி பெருமானூர் 

தன் தாமரை மலரான் உறை தவளம் நெடுமாடம் 

விண் தாங்குவபோலும் மிகு வேணுபுரம் அதுவே.


வேதத்தொலி யானும் மிகு வேணுபுரம் தன்னைப் 

பாதத்தினின் மனம் வைத்தெழு பந்தன் தனபாடல் 

ஏதத்தினை இல்லாயிவை பத்தும் இசை வல்லார் 

கேதத்தினை இல்லார் சிவ கதியைப் பெறுவாரே.



ENGLISH LYRICS

Vandaar kuzhal Arivai odum Piriyaavagai baagam 

Pen thaan miga aanaal pirai Chenni perumaanoor

Tan taamarai malaraan urai Tavalam nedumaadam 

Vin taanguva polum migu Venupuram aduve.



Vedattholi Yaanum Migu Venupuram Thannai

Paadhathinin Manam Vaithezhu Pandhan Thanapaadal 

Edhathinai Illaivai Patthum Isai Vallar

Kethathinai Illarshiva Gathiyai Peruvaare.