விநாயகனே வெவ்வினையை Vinaayagane Vevvinayai

TAMIL LYRICS

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

    விநாயகனே வேட்கை தணிவிப்பான் I

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாய் 

    தன்மையினால்  கண்ணில் பணிமின் கனிந்து II


ENGLISH LYRICS

Vinaayagane Vevvinayai verarukka vallaan

        Vinaayagane  vetkai thanivippaan

Vinaayagane  vinnirkum mannirkum nadanumaai 

        Tanmaiyinaal kannil panimin kanindu.